| 000 | : | nam a22 7a 4500 |
| 008 | : | 170508b ii 000 0 tam d |
| 245 | : | _ _ |a புத்தர் |
| 300 | : | _ _ |a பௌத்தம் |
| 340 | : | _ _ |a கருங்கல் |
| 500 | : | _ _ |a மனிதராகப் பிறந்து தெய்வமாக உயர்ந்த புத்தர் பிரான் |
| 510 | : | _ _ |a
|
| 520 | : | _ _ |a அற நெறிகளை மக்களுக்கு எடுத்துரைத்த புத்தர் தாமரைப்பீடத்தின் மீது அமர்ந்துள்ளார். அர்த்த பத்மாசனத்தில் அமர்ந்துள்ள புத்த பகவான் சிரஸ்திரக (சுருள் வடிவான) முடியலங்காரத்தைக் கொண்டுள்ளார். தர்ம சக்கரத்தை இயக்கும் பாவனையாக அற விளக்கம் கூறும் அமைதி கொண்ட முத்திரை (தர்ம சக்கர முத்திரை)யைக் கொண்டுள்ளார். இம்முத்திரைக்கு அறவாழிக்கை என்று பெயர். மார்பில் உத்தரீயம் எனப்படும் மேலாடை செல்கிறது. நீள் காதுகள் ஞானத்தின் வடிவாய்த் திகழ்கின்றன. புன்னகை தவழும் முகத்துடன் அமைதியின் வடிவாய் கௌதமர் விளங்குகிறார். |
| 653 | : | _ _ |a புத்தர், சிவன் கோயில்களில் பௌத்தம், தாராசுரம், ஐராவதேஸ்வரர் கோயில், இரண்டாம் இராஜராஜன், பிற்காலச் சோழர் கலைப்பாணி, பிற்காலச் சோழர் சிற்பங்கள் |
| 700 | : | _ _ |a காந்திராஜன் க.த. |
| 752 | : | _ _ |a தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயில் |b கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |c தாராசுரம் |d தஞ்சாவூர் |f கும்பகோணம் |
| 905 | : | _ _ |a கி.பி.12-ஆம் நூற்றாண்டு/இரண்டாம் இராஜராஜன் |
| 914 | : | _ _ |a 10.94856342 |
| 915 | : | _ _ |a 79.35650614 |
| 995 | : | _ _ |a TVA_SCL_000312 |
| barcode | : | TVA_SCL_000312 |
| book category | : | கற்சிற்பங்கள் |
| Primary File | : |